Welcome to Sands Victoria - Tamil

உங்களுடையபிள்ளைஉயிரோடில்லைஎன்றால்என்னசெய்வது

உங்களுடையபிள்ளைஇறந்துவிட்டால்உதவிபெறுதல்

Sands Victoria ஆனதுஇலாபநோக்கமில்லாதஒருநிறுவனம், இதுதமதுபிள்ளைகளைஇழந்தபெற்றோர்களுக்குஉணர்வுரீதியானஆதரவைஅளிக்கிறதுஉங்களுடையபிள்ளைஇறந்துபோனால், எங்களுடையஅனுதாபத்தைஉங்களுக்குஅளிக்கிறோம். நீங்கள்துக்கத்திலிருந்துமீளுவதற்கானஆதரவைப்பெறஎங்களைத்தொடர்புகொள்ளலாம்.

பின்வருவனவற்றைவிளங்கிக்கொள்கிறோம்

எங்களுடையகுழுவிலுள்ளஎல்லோருமேதாம்பெற்றபிள்ளைகளைஇழந்துதவிக்கும்பெற்றோர்கள். அவர்கள்இழப்பைஎதிர்கொண்டுள்ளமற்றையபெற்றோர்களுக்குஉதவிசெய்யத்தொண்டாற்றுகிறார்கள், ஏனென்றால்உங்களுடையபிள்ளைஇறந்துபோகும்போது, அதைஎதிர்கொள்வதுஎவ்வளவுகடினமாகஇருக்கும்என்பதுஅவர்களுக்குத்தெரியும். இந்தச்சமயத்தில்உங்களுக்குபலவித்தியாசமானஉணர்வுகள்இருக்கலாம்என்பதைஅவர்கள்விளங்கிக்கொள்கிறார்கள். கவலைப்படுவதற்கெனபிழையானஅல்லதுசரியானவழிஎன்றுஎதுவுமில்லை. மக்களுக்குகவலையைத்தெரிவிக்கும்மற்றும்பாரம்பரியசடங்குகளையும்அடக்கம்செய்யும்முறைகளையும்அணுகும்பலவித்தியாசமானவழிகள்உள்ளன. எங்கள்அணியினர்இந்தவித்தியாசங்களுக்குமரியாதையளிக்கிறார்கள், மேலும்அவர்களால்தமதுஆதரவைஉங்களுக்குவழங்கமுடியும். நாங்கள்உங்களுடையஉணர்வுகளைஎடைபோடமாட்டோம்.

பின்வருவனவற்றைவழங்குகிறோம்:

தொலைபேசிஆதரவு.நாங்கள்தொலைபேசிஊடாகஆதரவைவழங்கலாம்.

ஆதரவளிக்கும்வருகைகள். நாங்கள்உங்களுடையவீட்டுக்கு, சனசமூகஅல்லதுஆரோக்கியமையத்திற்குவருகைதரலாம்அல்லதுமிட்சமிலுள்ளஎங்களுடையஅலுவலகத்திற்குநீங்கள்வரலாம். வருகைகள் 1 மணித்தியாலத்திற்குஇருக்கும். உங்களைச்சந்திப்பதற்காகஉங்களுக்குச்செலவுஎதையும்ஏற்படுத்தாமல்உரைபெயர்ப்பாளர்களைஏற்பாடுசெய்யமுடியும்.

ஆதரவுக்குழுக்கள்என்றால், ஒருவர்மற்றவரிடம்தங்களுடையஅனுபவங்களையும்ஆதரவையும்பகிர்ந்துகொள்வதற்குஒன்றாகக்கூடியுள்ளஇழப்புக்குஆளானபெற்றோர்கள்சிறியகுழுக்களாகும். ஆதரவுக்குழுக்கள்மெல்போர்ன்நகரத்தைச்சூழஅமைந்துள்ளனமற்றும்மாதாந்தம்இடம்பெறுகின்றன.

எங்களுடையசேவைகள்எல்லாமேஇலவசமானவை.

இந்தஆதரவைஅணுகுவதற்குமெடிகெயார்அட்டைஅல்லதுவிசாதேவையில்லை.

ஆங்கிலம்உங்களுடையதாய்மொழிஇல்லையென்றால், இலவசமாகஒருமொழிபெயர்ப்பாளரைஏற்பாடுசெய்யமுடியும்.

இந்தஇக்கட்டானசமயத்தில்உங்களுக்குஆதரவுகிடைத்ததாகநீங்கள்உணர்வதுமுக்கியமாகும்.

எங்களைத்தொடர்புகொள்க

எங்களைநீங்களேஅழைக்கலாம்அல்லதுஉங்கள்சார்பாகஎங்களைஅழைக்குமாறுகுடும்பஉறுப்பினர், சிநேகிதர்அல்லதுஉடல்நலப்பணியாளர், சமூகப்பணியாளர்அல்லதுஆதரவுப்பணியாளர்முதலியோரிடம்கேட்கலாம்.

Sands Victoria அலுவலகத்தொலைபேசிஇலக்கம்: 03 9874 5400

Sands Victoria மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

உங்களுடையமொழியில்தகவலைப்பார்ப்பதற்குஇந்தஇணையத்தளத்திற்குச்செல்க: www.sandsvic.org.au

24/7 தொலைபேசிஆதரவுஇலக்கம் 1300 072 637

உங்களுடையஉணர்வுகள்முக்கியமானவை

கர்ப்பத்தின்எந்தவொருநிலையிலும்அல்லதுபிறந்தஉடனும்உங்களுடையபிள்ளைஇறக்கும்போது, உங்களுக்குப்பலவித்தியாசமானஉணர்வுகள்இருக்கலாம். கவலைஎன்பதுஇறப்புக்குவெளிப்படுத்தும்ஒருபொதுவானபதில். ஒவ்வொருவரின்உணர்வுகளும்அனுபவங்களும்தனித்துவமானவைமற்றும்தனிப்பட்டவை.

உங்களுடையகுழந்தைஇறந்ததுபற்றிஉங்களுக்குசோகம், குழப்பம், தனிமைஅல்லதுகோபம்முதலியஉணர்வுகள்ஏற்படலாம்ஆரோக்கியமானகுழந்தையொன்றைப்பெறுவதுஎன்றஉங்களுடையகனவுகள்கலைந்துபோய்விட்டனஎன்றுநீங்கள்நினைக்கலாம். சிலவேளை, உங்களுடையகவலையானதுஉங்களுடையவாழ்க்கையைமுன்னர்இருந்ததைவிடஇன்னும்அதிகமாகக்கடினமாக்கிவிட்டதாகஉணரலாம்.

உங்களைச்சுற்றியுள்ளவர்கள்உங்களுடையஉணர்வுகளைஒப்புக்கொண்டுஏற்பதற்கும், அவர்களிடம்அந்தஉணர்வுகளைவெளிப்படுத்துவதற்கும்உங்களுக்குநேரத்தைஒதுக்கிக்கொள்வதுநன்று.

  • உங்களுக்குஅதிர்ச்சி, தவறானநம்பிக்கை, பதற்றம், அநாதரவானநிலை, கோபம், பிடிப்பின்மை, உணர்ச்சியற்றதன்மைஅல்லதுசோகநிலைபோன்றஉணர்வுகள்ஏற்படலாம். இவையெல்லாம்கவலையின்பொதுவானஉணர்வுகளாகும்.
  • உங்களுடையஉணர்வுகளைஎண்ணிநீங்கள்வெட்கப்படக்கூடும்.
  • உங்களுடையகுடும்பம்அல்லதுசமூகத்திற்குவெளியிலுள்ளஒருவருடன்உங்களுடையஉணர்வுகளைப்பற்றிக்கதைப்பதுதவறானதுஎன்றுநீங்கள்கவலைப்படக்கூடும்.
  • உங்களுடையகுடும்பம்அல்லதுசமூகத்திற்குவெளியிலுள்ளவர்கள்பண்பாட்டுவழக்கங்கள், உங்களுடையசமயம்அல்லதுஉங்களுடையதேவைகள்முதலியவற்றைமதிக்கமாட்டார்கள்அல்லதுஅவற்றுக்குக்கௌரவமளிக்கவேண்டும்என்றஉங்களுடையதேவையைவிளங்கிக்கொள்ளமாட்டார்கள்என்றுநீங்கள்கவலைப்படக்கூடும்.
  • உங்களுடையசமூகத்தில்உள்ளசிலர்கவலைகுறித்தஉங்களுடையஉணர்வுகளைவிளங்கிக்கொள்ளமாட்டார்கள்என்றுநீங்கள்கவலைப்படக்கூடும்.
  • மற்றவர்களுக்குசுமையேற்றக்கூடாதுஎன்றும்மற்றவர்களைஎவ்வாறுநம்புவதுஎன்றும்நீங்கள்நினைக்கக்கூடும்.
  • உடல்நலக்கவனிப்புஅமைப்பால்கவலைமேலும்அதிகரிக்கப்படுவதாகஉணரலாம், உடல்நலநிபுணர்கள்மற்றும்கிடைக்கின்றவேறுசேவைகளின்பணிகளைப்பற்றிஉங்களுக்குஉறுதியாகத்தெரியாமலிருக்கலாம்.
  • உங்களுக்குஆங்கிலம்விளங்காமல்இருப்பதுபற்றியும்உரைபெயர்ப்பாளர்களைக்கேட்பதுபற்றியும்நீங்கள்கவலைப்படக்கூடும். இந்தக்கவலையால்நீங்கள்ஆதரவைநாடாமல்நிறுத்தக்கூடும்.
  • சேவைகளுக்காகஉங்களிடம்பணம்இல்லையேஎன்றுநீங்கள்கவலைப்படக்கூடும்ஆனால்எங்களுடையசேவைகள்இலவசமானவை.

உங்களுடையபிள்ளைஇறக்கும்போது, உங்களுக்கும்கூடவைத்தியஉதவிதேவை. உங்களுடையபிள்ளை 20 கிழமைகளில்அல்லதுஅதற்குப்பின்னர்இறந்தால், மரணச்சடங்குஇயக்குநர்ஒருவரைநியமிக்கவேண்டும். இறந்தபடிபிறக்கின்றஅல்லதுபிறந்தபின்னர்இறக்கின்றஎந்தவொருபிள்ளைக்கும், பெற்றோர்கள்பிறப்புப்பதிவுப்படிவத்தைநிரப்பவேண்டும். அதன்பின்னர்பிறப்புச்சான்றிதழைப்பெறுவீர்கள்.

பிள்ளையின்இறப்பைவிளங்கிக்கொள்ளுதல்

உங்களுடையகர்ப்பத்தின் 20 கிழமைகளுக்குமுன்பாகஉங்களுடையபிள்ளைஇறந்தால், அதுகருச்சிதைவுஎன்றுகருதப்படும்.

பிள்ளையின்கருக்காலம்தெரியாமல், பிள்ளைஇறந்தபடிபிறந்தால்மற்றும்பிள்ளையின்நிறை 400 கிராமைவிடக்குறைவாகஇருந்தால், அந்தஇறப்புகருச்சிதைவுஎன்றுகருதப்படும்.

உங்களுடையபிள்ளைகர்ப்பத்தின் 20 கிழமைகளுக்குப்பிறகுஆனால்பிறப்பதற்குமுன்புஇறந்தால் (அல்லதுஇறக்கும்சமயத்தில்அதன்நிறை 400 கிராம்அல்லதுஅதிகமாகஇருந்தால்), அதுஇறந்தபடிபிறத்தல்என்றுகருதப்படும்.

கருக்காலம்அல்லதுநிறையைப்பொருட்படுத்தாமல், பிறந்தபின்னர், 28 நாட்களுக்குள்இறக்கும்பிள்ளைகள்புதிதாய்ப்பிறந்தகுழந்தைஇறப்புகள்என்றுகருதப்படும்.

உங்களுடையபிள்ளைஏன்இறந்ததுஎன்பதைக்கண்டுபிடிக்க, பிரேதபரிசோதனை (சடலஆய்வுஎன்றும்கூறப்படும்) செய்யுமாறுவைத்தியர்ஆலோசனைகூறக்கூடும். நீங்கள்செய்யவேண்டாம்என்றுகூறி, சம்பிரதாயப்பரிசோதனையின்எந்தவொருவகையும்தேவையில்லைஎன்றுமுடிவெடுக்கலாம்.

உங்களுக்குத்தேவையானஉதவியைப்பெறுதல்

உங்களுடையபிள்ளைஇறக்கும்போது, உணர்வுரீதியானஆதரவைப்பெறுவதுமிகவும்உதவிகரமானது. உங்களுக்குஆதரவளிக்ககுடும்பத்தினரும்சிநேகிதர்களும்இருந்தால், இழப்பைச்சமாளிக்கஉதவியாகஇருக்கும். உங்களுடையநம்பிக்கைக்குப்பாத்திரமானகுடும்பத்தினர், சிநேகிதர்கள், மற்றவர்கள், உங்களுடையபண்பாட்டைஆதரிக்கும்நிறுவனங்கள்அல்லதுபுலம்பெயர்ந்தவர்மற்றும்அகதிக்கானசேவைகள்முதலியவற்றிடமிருந்துநீங்கள்ஆதரவைப்பெறவிரும்பக்கூடும்.

உங்களுக்குஇன்னும்அதிகஆதரவுதேவையென்றுநினைக்கக்கூடும். உங்களுடையகுடும்பத்திற்குவெளியிலிருந்துஅதிகஉதவியைஎதிர்பார்ப்பதில்குற்றம்அல்லதுவெட்கம்எதுவுமில்லைஎன்றுநம்புகிறோம். ஒவ்வொருவருடையதேவைகளும்வித்தியாசமானவை. நீங்கள்உங்களைப்போன்றஒருஇக்கட்டானநிலையைக்கடந்துவந்துள்ளஒருவருடன்கதைக்கவிரும்பலாம். Sands Victoria-ஆல்இந்தஆதரவைஉங்களுக்குவழங்கமுடியும்.

Sands Victoria-இலுள்ளஎங்களுடையஆதரவுப்பணியாளர்கள்பெற்றோர்ஆதரவாளர்கள்என்றுஅழைக்கப்படுகிறார்கள்பெற்றோர்ஆதரவாளர்கள்எல்லோருமேதம்முடையசொந்தப்பிள்ளைகளைப்பறிகொடுத்தஅம்மாமார், எனவேஅவர்களால்உங்களுக்குஅனுதாபத்தையும்புரிந்துணர்வையும்அளிக்கமுடியும். அவசியப்படும்போதுஉங்களுடையகுடும்பத்துடன்கதைப்பதற்குஆண்பெற்றோர்ஆதரவாளர்உங்களுக்குத்தேவைப்பட்டால், எங்களுடையகுழுவில்ஒருஆணைச்சேர்த்துள்ளோம்.

உங்களுடையபிள்ளைஅண்மையில்இறந்திருந்தால்மற்றும்பலமாதங்கள்அல்லதுவருடங்களுக்குமுன்புஇறந்திருந்தால்கூட, உங்களுக்குஉதவமுடியும். அம்மாமார், அப்பாமார், குடும்பம்மற்றும்சிநேகிதர்களுக்குஆதரவுவழங்கமுடியும். உங்கள்கருத்தைக்கேட்கஆவலாகஇருக்கிறோம்.

Sands Victoria அலுவலகத்தொலைபேசிஇலக்கம்: 03 9874 5400  Sands Victoria மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

உங்களுடையமொழியில்தகவலைப்பார்ப்பதற்குஇந்தஇணையத்தளத்திற்குச்செல்க: www.sandsvic.org.au

24/7 தொலைபேசிஆதரவுஇலக்கம் 1300 072 637

 

உங்கள் குழந்தையின் இறுதிச்சடங்கை ஏற்பாடு செய்வது குறித்தப் பயனுள்ள தகவலுக்கு இந்த ஆவணத்தைத் திறக்கவும் HERE

 

இந்தஉதவித்தாள் Sands Victoria -ஆல்உருவாக்கப்பட்டது, இதற்குலோர்ட்மேயர்ஸ்சாரிட்டபிள்ஃபவுண்டேஷன்நிதியுதவியளித்தது.

 

lmcf logo